Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் போல் கொலிங்வூடும் இணைந்துகொண்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான தொடரின் போது, பயிற்சிப் போட்டிகளிலும் முதலாவது டெஸ்ட் போட்டியின் போதும் மஹேல, இங்கிலாந்து அணிக்குப் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்படவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அத்தொடரில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றில், போல் கொலிங்வூட் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்படவுள்ளார்.
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago