2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மியூனிச்சின் பயிற்றுவிப்பாளராக கொம்பனி?

Shanmugan Murugavel   / 2024 மே 24 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெஸ்லிகா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சானது, தமது புதிய பயிற்றுவிப்பாளராக வின்சென்ட் கொம்பனியை நியமிப்பது குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான பேர்ண்லியுடன் மேம்பட்ட பேச்சுக்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மியூனிச்சுடன் இணைய கொம்பனி விரும்புவதாக மியூனிச் நம்புகையில், நட்டயீட்டுத் தொகை குறித்து இரண்டு கழகங்களும் இணங்குவதை இலக்காகக் கொண்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .