2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மிலனிலிருந்து வெளியேறும் ஹெர்ணாண்டஸ்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 24 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் பின்களவீரரான தியோ ஹெர்ணாண்டஸைக் கைச்சாத்திடுவதற்கான ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவது நோக்கி சவுதி அரேபியக் கழகமான அல் ஹிலால் நகர்வதாகக் கூறப்படுகிறது.

மிலனுடன் 2026ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தை 27 வயதான தியோ ஹெர்ணாண்டஸ் கொண்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X