2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

மிலன் செல்லும் அலிஸன்?

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 14 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் கோல் காப்பாளரான அலிஸனைக் கைச்சாத்திடுவது குறித்து இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

மிலனின் கோல் காப்பாளரான மைக் மைக்னன் பருவகால முடிவில் பிறீமியர் லீக் கழகமான செல்சிக்கு செல்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X