Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
3 ஒருநாள் மற்றும் மூன்று 20க்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று இடம்பெறவிருந்தது.
கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவிருந்த போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது.
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago