Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாளில் அறிமுக வீரர் பிறித்திவி ஷாவின் சதத்தோடு இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில், தமது முதலாவது இனிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா இன்றைய முதலாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 364 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில், பிறித்திவி ஷா 134, செட்டேஸ்வர் புஜாரா 86, விராத் கோலி ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களைப் பெற்றனர்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago