Shanmugan Murugavel / 2021 மார்ச் 10 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், நாளை மறுதினம் இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.
தனது காயத்திலிருந்து குணமடைவதற்காக, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் நடராஜனுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இத்தொடரைத் தவறவிடவுள்ளார். உடற்றகுதிச் சோதனையில் தேற சக்கரவர்த்தி தவறியுள்ளார். இவருக்குப் பதிலாக ராகுல் சாஹர் குழாமில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது.
இதுதவிர, சகலதுறைவீரர் ராகுல் டெவாட்டியாவும் உடற்றகுதிச் சோதனையில் தேறாதபோதும் அவர் அணியுடனுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026