2025 ஜூலை 05, சனிக்கிழமை

முன்னிலையில் பாகிஸ்தான்

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மன்செஸ்டரில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் முன்னிலையில் காணப்படுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 139/2 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் ஆ.இ 69, ஷண் மசூட் ஆ.இ 46 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 1/14, ஜொஃவ்ரா ஆர்ச்சர் 1/23)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .