2025 மே 17, சனிக்கிழமை

முன்னிலையில் பாகிஸ்தான்

Freelancer   / 2023 ஜூலை 18 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பாகிஸ்தான், 83 ஓட்டங்களுடன் அக்ஹா சல்மானை ரமேஷ் மென்டிஸிடம் இழந்தது.

பின்னர் செளட் ஷகீலுடன் நெளமன் அலி இணைந்து இனிங்ஸ் நகர்ந்த நிலையில் மென்டிஸிடம் 25 ஓட்டங்களுடன் அலி வீழ்ந்தார். இதனையடுத்து வந்த ஷகீன் ஷா அப்ரிடியும் விஷ்வ பெர்ணாண்டோவிடம் வீழ்ந்திருந்தார்.

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .