Shanmugan Murugavel / 2023 ஜனவரி 18 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் ஷனொன் கப்ரியல், சுழற்பந்துவீச்சாளர்கள் ஜோமெல் வொரிக்கான், குடகெஷ் மொட்டி ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
குழாம்: கிறேய்க் பிறத்வெய்ட் (அணித்தலைவர்), ஜெர்மைன் பிளக்வூட், என்குறுமஹ் பொன்னர், தங்கனரைன் சந்திரபோல், றொஸ்டன் சேஸ், ஜோஷுவா டா சில்வா, ஷனொன் கப்ரியல், ஜேஸன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கைல் மேயர்ஸ், குடகெஷ் மோட்டி, றேமன் றீஃபயர், கேமார் றோச், டெவொன் தோமஸ், ஜோமெல் வொரிக்கான்.
22 minute ago
32 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
52 minute ago