Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரை இலங்கை கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இலங்கை, ஹம்பந்தோட்டையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
இலங்கை: 345/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணான்டோ 127 (123), குசல் மென்டிஸ் 119 (119), திஸர பெரேரா 36 (25), இசுரு உதான ஆ.இ 17 (09), வனிடு ஹஸரங்க 17 (10), தனஞ்சய டி சில்வா 12 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷெல்டன் கோட்ரல் 4/67 [10], அல்ஸாரி ஜோசப் 3/57 [10])
மேற்கிந்தியத் தீவுகள்: 184/10 (39.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 51 (65), நிக்கலஸ் பூரான் 31 (41), கீமோ போல் 21 (27), றொஸ்டன் சேஸ் 20 (30), பேபியன் அலன் 17 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 3/30 [10], லக்ஷன் சந்தகான் 3/57 [9.1], நுவான் பிரதீப் 2/37 [6], அஞ்சலோ மத்தியூஸ் 1/20 [5])
போட்டியின் நாயகன்: அவிஷ்க பெர்ணான்டோ
4 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago