Shanmugan Murugavel / 2022 ஜனவரி 25 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பார்படோஸில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
இங்கிலாந்து: 171/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 45 (31), கிறிஸ் ஜோர்டான் 27 (15), மொயின் அலி 31 (24), டொம் பன்டன் 25 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 2/25 [4], அகீல் ஹொஸைன் 1/15 [3], ஷெல்டன் கோட்ரல் 1/23 [3], கெரான் பொலார்ட் 1/32 [4])
மேற்கிந்தியத் தீவுகள்: 170/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொமாரியோ ஷெப்பர்ட் ஆ.இ 44 (28), அகீல் ஹொஸைன் ஆ.இ 44 (16), நிக்கலஸ் பூரான் 24 (22), டரன் பிராவோ 23 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொயின் அலி 3/24 [4], அடில் ரஷீட் 2/24 [4], றீஸ் டொப்லி 1/18 [4])
போட்டியின் நாயகன்: மொயின் அலி
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026