Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித்
தொடரில், அன்டிகுவாவில்நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
மேற்கிந்தியத் தீவுகள்: 202/10 (39.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 68 (68), ஷெர்ஃபேன்
ருதஃபோர்ட் 63 (80) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 3/33, லியாம் லிவிங்ஸ்டோன் 3/39, குஸ்
அட்கின்ஸன் 2/28, றெஹான் அஹ்மட் 2/40)
இங்கிலாந்து: 206/4 (32.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: வில் ஜக்ஸ் 73 (72), ஜொஸ் பட்லர் ஆ.இ 58
(45), ஹரி ப்ரூக் 43 (49) ஓட்டங்கள். பந்துவீச்சு: குடகேஷ் மோட்டி 2/34, ஷெர்பேன் ருதஃபோர்ட்
1/24, றொமாறியோ ஷெப்பர்ட் 1/27)
போட்டியின் நாயகன்: சாம் கர்ரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
45 minute ago
48 minute ago
1 hours ago