2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 06 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்ந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், அன்டிகுவாவில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 160/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக 56 (42), பத்தும் நிஸங்க 37 (23), வனிடு ஹஸரங்க ஆ.இ 19 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுவைன் பிராவோ 2/25 [4], பேபிய அலன் 0/11 [2])

மேற்கிந்தியத் தீவுகள்: 117/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: லக்ஷன் சந்தகான் 3/10 [3.4], வனிடு ஹஸரங்க 3/17 [4], டுஷ்மந்த சமீர 2/26 [4], அகில தனஞ்சய 1/13 [4], தனுஷ்க குணதிலக 1/8 [1])

போட்டியின் நாயகன்: வனிடு ஹஸரங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X