Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மிர்ப்பூரில் சனிக்கிழமை (18) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
பங்களாதேஷ்: 207/10 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெளஹிட் ஹிரிடோய் 51 (90), மஹிடுல் இஸ்லாம் அன்கொன் 46 (76), நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 32 (63). ரிஷாட் ஹொஸைன் 26 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேடன் சியல்ஸ் 3/48, றொஸ்டன் சேஸ் 2/30, ஜஸ்டின் கிறேவ்ஸ் 2/32, காரி பியர் 1/19, றொமாரியோ ஷெப்பர்ட் 1/31)
மே. தீவுகள்: 133/10 (39 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரண்டன் கிங் 44 (60), அலிக் அதனஸே 27 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரிஷாட் ஹொஸைன் 6/35, முஸ்தபிசூர் ரஹ்மான் 2/16, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/16, தன்வீர் இஸ்லாம் 1/46)
போட்டியின் நாயகன்: ரிஷாட் ஹொஸைன்
16 minute ago
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
05 Feb 2026
05 Feb 2026