Editorial / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளில், இர்மா, மரியா சூறாவளிகளால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் மைதானங்களை புனரமைப்பதற்கான நிதி சேகரிப்புக்கான உலகப் பதினொருவர் அணிக்கெதிரான இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் சகலதுறை வீரர் அன்ரே ரஸல் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: சாமுவேல் பத்ரி, கார்லோஸ் பிறத்வெய்ட் (அணித்தலைவர்), றயாட் எம்ரிட், அன்றே பிளட்சர், கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், அஷ்லி நேர்ஸ், கீமோ போல், றொவமன் பவல், டினேஷ் ராம்டீன் (விக்கெட் காப்பாளர்), அன்றே ரஸல், மார்லன் சாமுவேல்ஸ், கெஷ்ரிக் வில்லியம்ஸ்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026