Editorial / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயுடனான இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அதே குழாமே தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதுவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இங்கிலாந்துக்கெதிரான தொடரில் மோசமாகச் செயற்பட்ட துடுப்பாட்ட வீரர் கைல் ஹோப், விக்கெட் காப்பாளர் ஷேன் டெளரிச் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்களுக்கான இறுதி வாய்ப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), கிரேய்க் பிறத்வெய்ட், தேவேந்திர பிஷு, ஜெர்மைன் பிளக்வூட், றொஸ்டன் சேஸ், மைக்கல் கமின்ஸ், ஷேன் டெளரிச் (விக்கெட் காப்பாளர்), ஷனோன் கப்ரியல், ஷிம்ரோன் ஹெட்மயர், கைல் ஹோப், ஷை ஹோப், அல்ஸாரி ஜோசப், கிரண் பவல், றேமன் றீபியர், கேமார் றோச்.
16 minute ago
25 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
31 minute ago
42 minute ago