2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஜோமெல் வொரிக்கான் குழாமுக்குத் திரும்பியுள்ளார்.

குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), சுனில் அம்பிறிஸ், தேவேந்திர பிஷூ, கிரேய்க் பிறத்வெய்ட், றொஸ்டன் சேஸ், ஷேன் டெளரிச் (விக்கெட் காப்பாளர்), ஷனொன் கப்ரியல், ஜஹ்மர் ஹமில்டன் (விக்கெட் காப்பாளர்), ஷிம்ரோன் ஹெட்மயர், ஷை ஹோப், அல்ஸாரி ஜோசப், கீமோ போல், கெரான் பவல், கேமார் றோச், ஜோமெல் வொரிக்கான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .