Shanmugan Murugavel / 2025 மார்ச் 12 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான ஹரி கேனை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் கைச்சாத்திட முயல்வதாகக் கூறப்படுகிறது.
மியூனிச்சுடன் இன்னும் இரண்டாண்டுகள் ஒப்பந்தத்தை 31 வயதான கேன் கொண்டிருக்கின்றாரென்பது குறிப்பிடத்தக்கது.
40 minute ago
45 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
3 hours ago
5 hours ago