2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யுனைட்டெட் செல்லும் பிக்போர்ட்?

Shanmugan Murugavel   / 2023 ஜூன் 12 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான எவெர்ற்றனின் கோல் காப்பாளரான ஜோர்டான் பிக்போர்ட்டுக்காக 30 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் கோரிக்கையை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா கழகத்திலிருப்பதிலோ அல்லது வெளியேறுவதிலோ இந்நகர்வு தங்கியிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .