Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 13 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான றன்டல் கொலோ முவானியைக் கைச்சாத்திட 58.6 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களை வழங்க இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஐன்ரச்ட் பிராங்க்பேர்ட்டிலிருந்து ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றில் பரிஸ் ஸா ஜெர்மைனில் கடந்தாண்டு 25 வயதான முவானி இணைந்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago