Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி டொன்னருமா செல்ல விரும்புகின்றார்.
இந்நிலையில் பரிஸ் ஸா ஜெர்மைனுடன் இன்னும் ஓராண்டு ஒப்பந்தத்தை 26 வயதான டொன்னருமா கொண்டிருக்கின்ற நிலையில் அவரின் நிலை குறித்து கூறுமாறு யுனைட்டெட் வினவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
8 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago