Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 ஜூன் 23 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றது.
சனிக்கிழமை (22) நடைபெற்ற துருக்கியுடனான குழு எஃப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற போர்த்துக்கல் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. ‘
போர்த்துக்கல் சார்பாக பெர்ணார்டோ சில்வா, புரூனோ ஹெர்ணாண்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
15 minute ago
40 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
2 hours ago
3 hours ago