Shanmugan Murugavel / 2024 ஜூலை 08 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற துருக்கியுடனான காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற நெதர்லாந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்டெஃபான் டி வேர்ஜி பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. துருக்கி சார்பாகப் பெறப்பட்ட கோலை சமெட் அகய்டின் பெற்றிருந்தார்.
34 minute ago
39 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
45 minute ago