2025 மே 23, வெள்ளிக்கிழமை

யூரோ: விலகிய நெதர்லாந்து முகாமையாளர்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 29 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முகாமையாளரான பிராங்க் டீ பொயர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக நெதர்லாந்து கால்பந்தாட்டச் சங்கம் இன்று அறிவித்துள்ளது. 

யூரோ கிண்ணத் தொடரிலிருந்து, செக் குடியரசிடம் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் தோற்று நெதர்லாந்து வெளியேறியமையைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்தில் பணிக்கமர்த்தப்பட்ட டீ பொயர், அடுத்தாண்டு வரையிலான ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X