2025 மே 09, வெள்ளிக்கிழமை

ராகுலை இந்தியக் குழாமில் பிரதியிட்ட கிஷன்

Shanmugan Murugavel   / 2023 மே 10 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியக் குழாமில் காயமடைந்த லோகேஷ் ராகுலை இஷன் கிஷன் பிரதியிட்டுள்ளார்.

இதேவேளை இன்னுமொரு காயமடைந்த வீரரான ஜெய்தேவ் உனத்கட் தொடர்பான முடிவு ப்ப்பின்னர் எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், சூரியகுமார் யாதவ், ருத்துராஜ் கைகவாட், முகேஷ் குமார் ஆகியோர் மேலதிக வீரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X