2025 மே 17, சனிக்கிழமை

ரொனால்டோவுடன் இணையும் டி கியா?

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளரான டேவிட் டி கியாவை சவுதி அரேபியக் கழகமான அல் நஸார் இலக்கு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

யுனைட்டெட்டுடனான 32 வயதான டி கியாவின் யுனைட்டெட்டுடனான ஒப்பந்தமானது தற்போது முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பருவகாலத்தில் டி கியாவின் முன்னாள் சக வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்-நஸாரில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .