Freelancer / 2023 நவம்பர் 16 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான றபின்ஹாவை ஒப்பந்தம் செய்ய 70 மில்லியன் யூரோக்களை அக்கழகம் நிர்ணயித்துள்ளது.
பார்சிலோனாவிலிருந்து வெளியேற 26 வயதான றபின்ஹா விரும்பாதபோதும், அவரின் பெறுபேறுகள் இப்பருவகாலத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாத நிலையில் குறித்த தொகை வந்தால் அவரை பார்சிலோனா விற்கும் எனக் கருதப்படுகிறது.
20 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago