2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

றியல் மட்ரிட்டிலிருந்து வெளியேறும் வினிஷியஸ்

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 12 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான கிலியான் மப்பேயளவு ஊதியத்தை சக முன்களவீரரான வினிஷியஸ் ஜூனியர் வேண்டுவதானது அவரைக் கழகத்தை விட்டு வெளியேறுவது குறித்து தள்ளிச் செல்லுமென்று கூறப்படுகிறது.

புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதை முதன்மைப்படுத்துகின்ற மட்ரிட், முகாமையாளர் ஸ்கெபி அலோன்ஸோவால் பாரபட்சமாக 25 வயதான வினிஷியஸ் நடத்தப்படுவதாக கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X