Shanmugan Murugavel / 2021 மார்ச் 24 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரில் தனது கடனடிப்படையிலான ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து, அடுத்த பருவகாலத்தில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக, அக்கழகத்தின் முன்களவீரர் கரெத் பேல் தெரிவித்துள்ளார்.
கடனடிப்படையிலான பருவகாலம் முழுவதுக்கான ஒப்பந்தத்தில் கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்தில் டொட்டென்ஹாமில் மீள இணைந்த 31 வயதான பேல், றியல் மட்ரிட்டுடன் அடுத்தாண்டு முடிவடையும் ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago