Shanmugan Murugavel / 2021 மார்ச் 14 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முன்னாள் கழகமான ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்க்குத் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
றியல் மட்ரிட்டிலிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜுவென்டஸில் ரொனால்டோ இணைந்திருந்தார். ஜுவென்டஸுக்காக 86 போட்டிகளில் 72 கோல்களைப் பெற்றபோதும், சம்பியன்ஸ் லீக் பட்டத்தை இதுவரையிலும் தவறவிட்டுள்ளார்.
இந்நிலையில், 2009ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு காரணமாக றியல் மட்ரிட்டுக்காக 292 போட்டிகளில் 311 கோல்களை ரொனால்டோ பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago