2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

றோமா செல்லும் மொராட்டா?

Shanmugan Murugavel   / 2023 ஜூன் 12 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான அல்வரோ மொராட்டாவைக் கைச்சாத்திடுவதை முதன்மைத் தெரிவாக இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் கடனடிப்படையிலேயே 30 வயதான மொராட்டாவை றோமா கைச்சாத்திடுமென்று தெரிவிக்கப்படுவதுடன், 30 மில்லியன் யூரோக்களுக்கு அவரை நிரந்தரமாக ஒப்பந்தம் செய்யும் சரத்தைக் கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .