2026 மார்ச் 07, சனிக்கிழமை

லிவர்பூலிலிருந்து வெளியேறும் அலிஸன்?

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 06 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் கோல் காப்பாளரான அலிஸனைக் கைச்சாத்திட இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் முயல்வதாகக் கூறப்படுகிறது.

லிவர்பூலுடன் இன்னும் ஓராண்டு ஒப்பந்தத்தை 33 வயதான அலிஸன் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்னொரு சீரி ஏ கழகமான றோமாவிலிருந்து 2018ஆம் ஆண்டு லிவர்பூலால் அலிஸன் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .