Editorial / 2018 மே 14 , பி.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரின் நடப்பு பருவகாலத்தில் முதன்முறையாக பார்சிலோனா தோற்றுள்ளது.
லெவன்டே அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4=5 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்றது. பார்சிலோனா சார்பாக, பிலிப் கோச்சினியோ மூன்று கோல்களையும் லூயிஸ் சுவாரஸ் ஒரு கோலையும் பெற்றனர். லெவன்டே சார்பாக, இமானுவேல் போட்டாங் மூன்று கோல்களையும் எனிஸ் பர்ட்ஹி இரண்டு கோல்களையும் பெற்றனர்.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago