Shanmugan Murugavel / 2021 ஜனவரி 06 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் பின்களவீரரான டேவிட் அலபாவைக் கைச்சாத்திடுவதில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலும் ஆர்வம் காட்டுவதாய் தெரிவிக்கப்படுகிறது.
28 வயதான அலபாவின் பயேர்ணுடனான ஒப்பந்தமானது நடப்பு பருவகாலத்துடன் முடிவடைகின்ற நிலையில், அவரைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டே முன்னிலையிலுள்ளதாகக் கூறப்படுகின்றபோதும் அவரைக் கைச்சாத்திடுவதில் லிவர்பூலும் ஆர்வம் காட்டுவதாய் கூறப்படுகிறது.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago