Shanmugan Murugavel / 2025 நவம்பர் 10 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
சிற்றி சார்பாக எர்லிங் ஹலான்ட், நிகொ கொன்ஸலேஸ், ஜெரெமி டோக்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026