Editorial / 2018 ஜனவரி 01 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இங்கிலாந்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெற்றிருந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் குழாமிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளார்.
இங்கிலாந்தின் பிறிஸ்டலில் இரவு விடுதியொன்று வெளியே இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பான குற்றச்சாட்டுகளை இன்னும் எதிர்கொள்ளாத பென் ஸ்டோக்ஸ் குறித்த குழாமில் சேர்க்கப்படும்போது, பென் ஸ்டோக்ஸின் தெரிவு பொலிஸ் விசாரணையைப் பொறுத்தே இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே, குழாமிலிருந்து பென் ஸ்டோக்ஸ் மீளப் பெற்றுக்கொள்ளப்படப்போவதாகவும் இவருக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர் டேவிட் மலன் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago