Freelancer / 2023 நவம்பர் 27 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கியிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில்
நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல்
கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜியோவனி லோ செல்ஸோ பெற்றதோடு,
வில்லா சார்பாக போ டொரஸ், ஒலி வட்கின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில்
மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. யுனைட்டெட் சார்பாக, அலெஜான்ட்ரோ கர்னாச்சோ,
மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், அந்தோனி மார்ஷியல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

22 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago