Editorial / 2017 நவம்பர் 30 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், 2-0 என்ற கோல் கணக்கில் ட்ரோய்ஸை வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, நேமர், எடின்சன் கவானி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், லீக் 1 புள்ளிகள் தரவரிசையில் 41 புள்ளிகளுடன் முதலிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைன் நீடிக்கிறது. பரிஸ் ஸா ஜெர்மனை விட 10 புள்ளிகள் குறைவாக 31 புள்ளிகளைப் பெற்றுள்ள மர்ஸே, தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ளது. லயோனும் மொனாக்கோவும் தலா 29 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும் கோல் எண்ணிக்கை அடிப்படையில் லயோன் மூன்றாமிடத்திலும் மொனாக்கோ நான்காமிடத்திலுமுள்ளன.
56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago