Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க குரான் பிறீயானது நேற்று அதிகாலை நடைபெற்ற நிலையில், பந்தயத்தை
ஆறாமிடத்திலிருந்து ஆரம்பித்த இவ்வாண்டு சம்பியனானவதை ஏற்கெனவே
உறுதிப்படுத்தியுள்ளர் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
இரண்டாமிடத்தை பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மக்லரென் அணியின்
லான்டோ நொரிஸ் பெற்றதோடு, மூன்றாமிடத்தை பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த
பெராரி அணியின் கார்லோஸ் சைன்ஸ் ஜூனியர் பெற்றார்.

19 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago