Editorial / 2018 மே 14 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கிரான்ட் பிறிக்ஸில் ஆதிக்கம் செலுத்திய மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், நடப்பு போர்மியுலா வண் சம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக வெற்றிபெற்றுள்ளார்.
அந்தவகையில், நேற்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தில் வென்றதன் மூலம் நடப்பு போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலுக்கும் தனக்குமான புள்ளிகள் வித்தியாசத்தை 17 ஆக அதிகரித்துக் கொண்டுள்ளார்.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago