Shanmugan Murugavel / 2020 நவம்பர் 01 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து கிங்ஸ் லெவிண் பஞ்சாப் வெளியேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதிபெறத் தவறி தொடரிலிருந்து கிங்ஸ் லெவிண் பஞ்சாப் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சென்னை
பஞ்சாப்: 153/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தீபக் ஹூடா ஆ.இ 62 (30), மாயங்க் அகர்வால் 26 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/39 [4], இம்ரான் தாஹீர் 1/24 [4], ஷர்துல் தாக்கூர் 1/27 [4], இரவீந்திர ஜடேஜா 1/17 [3], சாம் கர்ரன் 0/15 [2])
சென்னை: 154/1 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ருத்துராஜ் கைகவாட் ஆ.இ 62 (49), பப் டு பிளெஸி 48 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: முருகன் அஷ்வின் 0/17 [4])
போட்டியின் நாயகன்: ருத்துராஜ் கைகவாட்
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago