Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனேடிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கொக்கோ கெளஃப், ஒன்பதாம் நிலை வீரரான ஹொல்கர் ருனே ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இறுதி 16 பேருக்கான சுற்றுப் போட்டியில் கனடாவின் விக்டோரியா எம்போக்கோவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் கெளஃப், 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் அலெக்ஸெய் பொப்பிரயனை எதிர்கொண்ட டென்மார்க்கின் ருனே, 6-4, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .