Editorial / 2024 ஜூலை 14 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறவிருக்கும், இலங்கையின் வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தின் அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. கண்டி, பல்லேகல மைதானத்தில் ஜூலை 27 ஆம் திகதி போட்டி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) சனிக்கிழமை (13) தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டிகள், கண்டி- பல்லேகலவில், ஜூலை 27,ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
அதன்பின்னர், கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில், ஓகஸ்ட், 2,4 மற்றும் 7ஆம் திகதிகளில் இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையில் ஒருநாள் போட்டிகள் மூன்று இடம்பெறும்.
39 minute ago
41 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
41 minute ago
52 minute ago
59 minute ago