2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையில் ஷுப்மன் கில்

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 16 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாம் நாளில் துடுப்பெடுத்தாடும்போது இந்தியாவின் முதலாவது இனிங்ஸில் கழுத்து உபாதை காரணமாக களத்திலிருந்து வெளியேறியிருந்த இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் எஞ்சிய போட்டியில் பங்கேற்றிருக்கவில்லை.

இரண்டாம் நாள் முடிவில் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட கில், கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் காணப்படுகின்றார்.

கில் இல்லாத நிலையில் றிஷப் பண்ட் இந்திய அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X