Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 மே 24 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உபதலைவரான டேவிட் வோணர் பங்கெடுத்திருந்த பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி கருச்சிதைவுக்கு உள்ளாகியுள்ளார்.
டேவிட் வோணருக்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவின் தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப் பயணத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் அவர் ஊடகச் சந்திப்பொன்றை நடாத்திய ஒரு வாரத்திலேயே தமது குழந்தையை தாம் இழந்ததாக வோணரின் மனைவியான கன்டிஸ் வோணர் இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
மன அழுத்தம், கடினமான விமானப் பயணம் காரணமாகவே குழந்தையை இழந்ததாக கன்டிஸ் வோணர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
32 minute ago
56 minute ago