Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இப்பதவியில் காணப்பட்ட சமிந்த வாஸ், சில மாதங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே, தற்போது நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள அவரது ஒப்பந்தம், ஒரு வருடத்துக் செல்லுபடியாகும் என, இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சார்பாக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நுவான் சொய்ஸா, 64 விக்கெட்டுகளையும், 95 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 108 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026