Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 13 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இந்தியன் பிறிமியர் லீக் தொடரில், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணியும் மோதியிருந்த நிலையில், ஆறு விக்கெட்டுகளினால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, கௌதம் காம்பீர் 64, மனீஷ் பாண்டே 52, அன்றே ரஸல் 36 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 84, ஜொஸ் பட்லர் 41 ஓட்டங்களைப் பெற்றனர்.
போட்டியின் நாயகனாக ரோஹித் ஷர்மா தெரிவானார்.
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago