2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

ஷர்துல் மும்பைக்கு; டென்டுல்கர் லக்னோவுக்கு

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 13 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸும், மும்பை இந்தியன்ஸும் ஷர்துல் தாக்கூர் மற்றும் அர்ஜுன் டென்டுல்கர் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு வீரர்களும் தனித்தனியான ஒப்பந்தங்களில் மும்பையிலிருந்து லக்னோவுக்கு டென்டுல்கரும், லக்னோவிலிருந்து மும்பைக்கு தாக்கூரும் முழுவதும் பணத்தில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X