Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 08 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஸ்கொட்லாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற அவுஸ்திரேலியா, எடின்பேர்க்கில் சனிக்கிழமை (08) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என ஸ்கொட்லாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
ஸ்கொட்லாந்து: 149/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரண்டன் மக்முல்லன் 56 (39), ஜோர்ஜ் முன்சீ 25 (17), மார்க் வற் 18 (12), மிஷெல் லீஸ்க் 13 (07), ஒலி ஹரிஸ் 12 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: கமரொன் கிறீன் 3/35 [4], ஆரோன் ஹார்டி 2/18 [3], ஷோன் அபொட் 2/28 [4], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1/14 [2], அடம் ஸாம்பா 1/28 [4])
அவுஸ்திரேலியா: 153/4 (16.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: கமரொன் கிறீன் ஆ.இ 62 (39), மிற்செல் மார்ஷ் 31 (23), டிம் டேவிட் 25 (14), ட்ரெவிஸ் ஹெட் 12 (11), ஆரோன் ஹார்டி ஆ.இ 11 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரட் கரி 2/20 [3], கிறிஸ் சோல் 1/28 [3.1], ஜக் ஜார்விஸ் 1/22 [2], பிரண்டன் மக்முல்லன் 0/23 [3])
போட்டியின் நாயகன்: கமரொன் கிறீன்
3 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026